| ஆங்கிலச் சொற்கள் | தமிழ் சொற்கள் |
| Accident | நேர்ச்சி |
| Acknowledgement Card | ஒப்புகை அட்டை |
| Admission | சேர்க்கை |
| Agency | முகவாண்மை |
| Agent | முகவர் |
| Allergy | ஒவ்வாமை |
| Assurance | காப்பீடு |
| Attendance Register | வருகைப் பதிவேடு |
| Attestation | சான்றொப்பம் |
| Automobile | தானியங்கி |
| Bench | விசிப்பலகை |
| Binding | கட்டமைப்பு |
| Bona fide certificate | ஆளறி சான்றிதழ் |
| Central Government | நடுவண் அரசு |
| chalk piece | சுண்ணக்கட்டி |
| Champion | வாகை சூடி |
| Company | குழுமம் |
| Compounder | மருந்தாளுநர் |
| Deposit | இட்டு வைப்பு |
| Document | ஆவணம் |
| மின்னஞ்சல் | |
| Ever silver | நிலைவெள்ளி |
| Fax | தொலை நகலி |
| Fiction | புனைக்கதை |
| Insurance | ஈட்டுறுதி |
| Interview | நேர்காணல் |
| Irregular | ஒழுங்கற்ற |
| Key | திறவுகோல் |
| Keyboard | விசைப்பலகை |
| Laptop | மடிக்கணினி |
| License | உரிமம் |
| Lift | மின்தூக்கி |
| Lorry | சரக்குந்து |
| Mammal | பாலூட்டி |
| Missile | ஏவுகணை |
| Mortuary | பிணக்கிடங்கு |
| Passport | கடவுச்சீட்டு |
| Password | கடவுச் சொல் |
| Permanent | நிரந்தரம் |
| Photo Graph | நிழற்படம் |
| Photocopy (Xerox) | ஒளிப்படி |
| Planet | கோள் |
| Plastic | நெகிழி |
| Print out | அச்சுப் படி |
| Probationary Period | தகுதிகாண் பருவம் |
| Proposal | கருத்துரு |
| Receiver | அலை வாங்கி |
| Remote Sensing | தொலை உணர்தல் |
| Research Centre | ஆராய்ச்சி நிலையம் |
| Search Engine | தேடுபொறி |
| Tea Stall | தேனீர் அங்காடி |
| Technical | தொழில்நுட்பம் |
| Tele Print | தொலை அச்சு |
| Telex | தொலை வரி |
| Temporary | தற்காலிகம் |
| Traitor | துரோகி |
| Ultra Sound Scanning | மீயொலி வரிக் கண்ணோட்டம் |
| Visa | நுழைவு இசைவு |
| Visiting card | காண்புச்சீட்டு |
Wednesday, September 12, 2018
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment