Thursday, September 13, 2018

வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்

வேர்சொல்லை கொடுத்து வினையெச்சமாக்குதல்
  1. வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சம் தருக. சொல் – சிரி
அ. சிரித்தான் ஆ. சிரித்தாள் இ. சிரித்து    ஈ. சிரித்தார்
  1. முடி – வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்ச வடிவம் தருக.
அ. முடித்த    ஆ. முடிக்க   இ. முடித்து   ஈ. முடித்தல்
  1. கெடு என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்சத் தொடரைத் தேர்க.
அ) கெட்ட     ஆ) கெட்டு    இ) கெடுதல்  ஈ) கேடு
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக – உய்
அ) உய்த்த    ஆ) உய்யும்   இ) உய்ய      ஈ) உய்த்து
  1. வேர்ச்சொல்லில் வினையெச்சம் காண்க – ஓடு
அ) ஓடுதல்   ஆ) ஓடி       இ) ஓடியவன் ஈ) ஓடுகின்றது
  1. வேர்ச்சொல்லில் வினையெச்சம் காண்க: ஓடு
அ. ஓடுதல்    ஆ. ஓடி       இ. ஓடியவன் ஈ. ஓடுகின்றது
  1. வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சம் தருக சொல் – சிரி
அ) சிரித்தான் ஆ) சிரித்தாள் இ) சிரித்து    ஈ) சிரித்தார்
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக – படி
அ) படித்தல்  ஆ) படித்து    இ) படித்தான் ஈ) படித்தவள்
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கிடு : “முடி”
அ) முடிந்த    ஆ) முடிய     இ) முடிந்து   ஈ) முடிப்பர்
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக – படி
அ. படித்தல்   ஆ. படித்து    இ. படித்தான் ஈ. படித்தவள்
  1. உண் வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக.
அ) உண்ட     ஆ) உண்டு    இ) உண்ணல் ஈ) உண்டான்
  1. படி – இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ) படித்தான் ஆ) படித்து    இ) படித்த     ஈ) படித்தல்
  1. உண் வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக.
அ. உண்ட     ஆ. உண்டு    இ. உண்ணல் ஈ. உண்டான்
  1. உண் என்ற வேர்ச்சொற்குரிய வினையெச்ச தொடரைத் தேர்வு செய்க
அ. உண்டான் ஆ. உண்டு    இ. உண்பான் ஈ. உண்ணல்
  1. முடி – வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்ச வடிவம் தருக.
அ) முடித்த    ஆ) முடிக்க   இ) முடித்து   ஈ) முடித்தல்
  1. அறி – இவ்வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?
அ. அறிதல்   ஆ. அறிந்த   இ. அறிந்து   ஈ. அறிந்தான்
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: வீழ்
அ. வீழும்     ஆ. வீழ்ந்து   இ. வீழ        ஈ. வீழா
  1. அடி என்ற வேர்ச்சொல்லின் வினை யெச்சம் யாது?
அ) அடித்தான்        ஆ) உதைத்தான்      இ) இடித்தான்        ஈ) அடித்து
  1. கெடு என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்ச தொடரை தேர்க
அ. கெட்ட     ஆ. கெட்டு    இ. கெடுதல்  ஈ. கேடு
  1. நட என்ற வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம்
அ) நடந்து     ஆ) நடந்த     இ) நடந்தான் ஈ) நடக்கும்.
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கிடு – முடி
அ) முடிந்த    ஆ) முடிய     இ) முடித்து   ஈ) முடிப்பர்
  1. அடி- என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்சம் கண்டுபிடி
அ. அடித்தான் ஆ. அடித்த    இ. அடித்து    ஈ. அடித்தான்
  1. உண் என்ற வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்சத் தொடரைத்தேர்வு செய்க
அ) உண்டான் ஆ) உண்டு    இ) உண்பான் ஈ) உண்ணல்
  1. அறி – இவ்வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?
அ) அறிதல்   ஆ) அறிந்த   இ) அறிந்து   ஈ) அறிந்தான்
  1. சிரி என்பதன் வினையெச்சம் எது?
அ. சிரித்து    ஆ. சிரி        இ. சிரித்த     ஈ. சிரித்தர்ன்
  1. உண் என்ற வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்ச தொடரைத் தேர்வு செய்க
அ. உண்டான் ஆ. உண்டு    இ. உண்பான் ஈ. உண்ணல்
  1. “கொள்” – இதற்குரிய வினையெச்சம் யாது?
அ) கொள்க   ஆ) கொள்ளு இ) கொண்ட  ஈ) கொண்டு
  1. ஆடு – இவ்வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக.
அ) ஆடிய     ஆ) ஆடுக     இ) ஆடி       ஈ) ஆடுதல்
  1. அடி என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் யாது?
அ) அடித்தான்        ஆ) உதைத்தான்      இ) இடித்தான்        ஈ) அடித்து
  1. அடி என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் யாது?
அ. அடித்தான் ஆ. உதைத்தான்      இ. இடித்தான் ஈ. அடித்து
  1. “அறி “என்ற வேர்ச் சொல்லிற்குரிய வினையெச்சம் யாது?
அ) அறிஞன்  ஆ) அறிந்த   இ) அறிந்து   ஈ) அறிக
  1. வேர்ச்சொவல்லை வினையெச்சமாக்குக – உய்
அ. உய்த்த    ஆ. உய்யும்    இ. உய்ய      ஈ. உய்த்து
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக – நில்
அ. நிற்கின்ற ஆ. நில்லா    இ. நின்று     ஈ. நின்ற
  1. உண் என்ற வேர்ச்சொற்குரிய வினையெச்சத் தொடரைத் தேர்வு செய்க.
அ) உண்டான் ஆ) உண்டு    இ) உண்பான் ஈ) உண்ணல்
  1. படி என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக
அ. படித்து    ஆ. படித்த    இ. படிக்க     ஈ. படித்தல்
  1. வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சம் தருக. சொல் – கொள்
அ. கொள்வான்       ஆ. கொண்டான்      இ. கொண்டு  ஈ. கொண்டார்
  1. நட என்ற வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம்
அ. நடந்து     ஆ. நடந்த     இ. நடந்தான் ஈ. நடக்கும்
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: களை
அ. களைக்க  ஆ. களைய   இ. களையும்  ஈ. களைந்து
  1. அடி – என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம் கண்டுபிடி.
அ) அடித்தான்        ஆ) அடித்த    இ) அடித்து    ஈ) அடித்தவன்
  1. தொடு என்பதன் வினையெச்சம்
அ) தொடுத்தான்     ஆ) தொடுத்த இ) தொடுத்து ஈ) தொடுத்தல்
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக :” கடி”
அ) கடி                ஆ) கடித்து            இ) கடித்த     ஈ) கடித்தல்
  1. படி- இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ. படித்தான் ஆ. படித்து    இ. படித்த     ஈ. படித்தல்
  1. வேர்ச்சொல்லலை வினையெச்சமாக்குக – முடி
அ. முடித்த    ஆ. முடிக்க   இ. முடிhய    ஈ. முடித்து
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக – முடி
அ) முடித்த    ஆ) முடிக்க   இ) முடியா    ஈ) முடித்து
  1. படி எனும் வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக.
அ) படித்து    ஆ) படித்த    இ) படிக்க     ஈ) படித்தல்
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக – வீழ்
அ) வீழும்     ஆ) வீழ்ந்து   இ) வீழ        ஈ) வீழா
  1. வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சம் தருக
சொல் – கொள்
அ) கொள்வான       ஆ) கொண்டான்      இ) கொண்டு  ஈ) கொண்டார்.
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக – நில்
அ) நிற்கின்ற ஆ) நில்லா   இ) நின்று     ஈ) நின்ற
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக – களை
அ) களைக்க  ஆ) களைய   இ) களையும் ஈ) களைந்து
  1. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கிடு – முடி
அ. முடிந்த    ஆ. முடிய     இ. முடித்து   ஈ. முடிப்பர்
Answers
கொள்குறி வினாக்கள்

  1. இ 2. இ 3. ஆ   4. ஈ    5. ஆ   6. ஆ   7. இ   8. ஆ   9. இ   10. ஆ  11. ஆ  12. ஆ 
  2. ஆ 14. ஆ 15. இ  16. ஆ  17. ஆ  18. ஈ   19. ஆ  20. அ  21. இ  22. இ  23. ஆ  24. ஆ
  1. அ 26. ஆ 27. ஈ   28. இ  29. ஈ   30. ஈ   31. இ  32. ஈ   33. இ  34. ஆ  35. அ  36. இ
  1. அ 38. ஈ 39. இ  40. ஆ  41. ஆ  42. ஆ  43. ஈ   44. ஈ   45. அ  46. ஆ  47. இ  48. இ
  1. ஈ 50. இ

No comments:

Post a Comment