Wednesday, September 12, 2018

பகுதி - (அ) - இலக்கணம்


பகுதி - (அ) - இலக்கணம்

1.    பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்;  புகழ் பெற்ற நூல் நாலாசிரியர்.

2.    தொடரும் தொடர்பும் அறிதல் - இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் நூல் /அடைமொழியால்  குறிக்கப்பெறும்  நூல் .

3.    பிரித்தெழுதுக

4.    எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

5.    பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

6.    பிழை திருத்தம்

          o    சந்திப்பிழையை நீக்குதல்  -  7 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 15,

          o    ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்

          o    மரபுப் பிழைகள், - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 57

          o    வழுவுச் சொற்களை நீக்குதல் /

          o    பிறமொழிச் சொற்களை நீக்குதல். - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 75

7.    ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்  -  6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 97-100.

8.    ஒலி (வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்)

9.    ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்

10.    வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

11.    வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினனமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் / உருவரக்கல்

12.    அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் -  6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 90

13.    சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடரக்குதல்

14.    பெயர்ச்சொல்லின் வகையரிதல்

15.    இலக்கணக் குறிப்பறிதல்

16.    விடைகேற்ற வினாவை தேர்ந்தெத்டுதல்

17.    எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 24

18.    தன்வினை, பிற, செய்வினை. செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 24

19.    உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

20.    எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்  -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 210,

1 comment:

  1. Super please connect my whats app your group sir
    8939418517

    ReplyDelete