Wednesday, September 12, 2018

ஆ.ஒருமை பன்மை கண்டறிதல்

ஆ.ஒருமை பன்மை கண்டறிதல்

இது ஒரு எளிய வகை வினா, தேர்வரின் தமிழறிவை சோதிக்கும் வண்ணம் , வாக்கியங்களில் வரும் ஒருமை/பன்மை (singular/flural) வேறுபாடுகளை கண்டறியும் திறனை சோதிக்கும் வண்ணம் இருக்கும்.

உதாரணம் : ஒருமை/பன்மை பிழைகளைக் கண்டறிக ?

அ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றனர்

ஆ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றார்கள்

இ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது

ஈ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றன.

விடை : தமிழ்நாடு அணி போட்டியில் வென்றனர் ( தமிழ்நாடு என்ற பெயர் ஒருமையில் வந்ததால் வென்றது என்பது ருமையிலேயே வர வேண்டும்.)

No comments:

Post a Comment