Friday, September 14, 2018

பகுதி - (ஆ) - இலக்கியம்


பகுதி - () - இலக்கியம்
  1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
      1. அன்பு - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 2 
      2. பண்புஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 114
      3. கல்வி - ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 105
      4. கேள்வி
      5. அறிவு
      6. அடக்கம்
      7. ஒழுக்கம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 3
      8. பொறை -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 3
      9. நட்பு,  ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 2
      10. வாய்மை  - 7 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 3
      11. காலம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 5
      12. வலி
      13. ஓப்புரவறிதல்
      14. செய்நன்றி
      15. சான்றாண்மை -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 144
      16. பெரியரைத்துணைக்கோடல் 
      17. பொருள்செயல்வகை
      18. வினைத்திட்பம்
      19. இனியவை கூறல் - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 80
  2. அறநூல்கள் 
a.       நாலடியார் - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 16
b.      நான்மணிக்கடிகை - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 30  
c.       பழமொழி நானுறு - 6 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 43
d.      முதுமொழிக்காஞ்சி - 7 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 20
e.       திரிகடுகம்- 7 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 36
f.       இன்னா நாற்பது
g.      இனியனவ நாற்பது, - 8 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 22
h.      சிறுபஞ்சமூலம் -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 29
i.        ஏலாதி, - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 11
j.        ஓளவையார்  
o    பாடல்கள் தொடர்பான செய்திகள், பதிநென்ண்கீழ்க்கணக்கு நால்களில் பிற செய்திகள் 

                                                      * கம்பராமாயணம் தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை , சிறந்த தொடர்கள் - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 153, - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 57
                         
         * புறநானுறு - 6 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 67, ஆம்  வகுப்பு தமிழ் பக்கம்19, -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 54,  10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 88

b.      நற்றிணை - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 86
c.       குறுந்தொகை -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 55
d.      ஐங்குறுநாறு 
e.       கலித்தொகை 
                   * தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை
f.       எட்டுத்தொகை
g.      பத்துப்பாட்டு நால்களில் 
              * உள்ள பிற செய்திகள்
                         
        * சிலப்பதிகாரம், - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 32

a.       மணிமேகலை -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 118
              * தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் 
b.      ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
                         
      * பெரியபுராணம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 104

a.       நாலாயிர திவ்யப்பிரபந்தம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 105
b.      திருவிளையாடற் புராணம் -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 191
c.       தேம்பாவணி - 8 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 98
d.      சீறாப்புராணம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 173
                * தொடர்பான செய்திகள்

                        சிற்றிலக்கியங்கள்

      *திருக்குற்றாலக்குறவஞ்சி - 

a.       கலிங்கத்துப்பரணி -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 100
b.      முத்தொள்ளாயிரம், -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 98
c.       தமிழ்விடு தாது - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 127
d.      நந்திக்கலம்பகம்
e.       விக்கிரமசோழன் உலா, - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 81
f.       முக்கூடற்பள்ளு
g.      காவடிச்சிந்து - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 79
h.      திருபவேங்கடத்தந்தாதி
i.        முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 173
j.        பெத்தலகேம் குறவஞ்சி,
k.      அழகர் கில்லைவிடுதூது

l.        இராஜராஜன் சோழன் உலா 
   
              * தொடர்பான செய்திகள்

                        மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல்

காளமேகப்புலவர் -அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்

                        நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்


                        சமய முன்நோடிகள் 
 .        அப்பர்
a.       சம்பந்தர்
b.      சுந்தர்
c.       மானிக்கவாசகர், - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 1
d.      திருமுலர், - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 97
e.       குலசேகர ஆழ்வார், - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 98
f.       ஆண்டாள்
g.      சீத்தலைச் சாத்தனார் , 
h.      எச். கிருஷ்ண பிள்ளை , 
i.        உமறுப்புலவர்
  
               * தொடர்பான செய்திகள் 

மேற்கோள்கள் , சிறப்புப் பெயர்கள்.

1 comment: