Thursday, September 13, 2018

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்

உங்களிடம் சில ஆங்கில வார்த்தைகளை கூறிவிட்டு அவற்றை alphabetical ஆக அடுக்கச் சொன்னால் எளிதாக செய்து விடுவீர்கள் அல்லவா . இங்கு நான்கு தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும், நீங்கள் அவற்றை 'அகர' வரிசையாக அடுக்க வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :

முதலில் அ.ஆ.இ.ஈ...என்பதான உயிர் எழுத்துக்களில் துவங்கும் வார்த்தைகளை அடுக்க வேண்டும்.

இரண்டாவது க், ,ங், ச்,ட் ...என்கிறதான மெய்யெழுத்துக்கள் இருக்கிறதா என பார்க்கவும், மெய்யெழுத்துகள் இருந்தால் அவற்றின் அகர வரிசையை குறித்துக்கொள்ளவும்.

மூன்றாவதாக க, கி, கு, கூ, கெ,கே.....என உயிர்மெய் எழுத்துக்களை அடுக்கவும்.

குழப்பமாக இருக்கிறதா ?  ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்,

அன்பு, கோலம், கொலை, உண்டி    - இவற்றை அகர வரிசையில் அடுக்குக என்பதாக ஒரு கேள்வி வந்தால், அன்பு, உண்டி, கொலை, கோலம் என்பதாக அடுக்க வேண்டும்.

பின்வருபவற்றை அகர வரிசையில் அடுக்கவும் ?

உரல், இலை, ஆடு, ஏணி, ஒட்டகம், காவல்

விடை : ஆடு, இலை, உரல், ஏணி, ஒட்டகம், காவல்

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்

அகர வரிசைப்படி எழுதுக
கொள்குறி வினாக்கள்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) போற்றி, பொய்கை, மகன், மகிடம்
ஆ) பொய்கை, போற்றி, மகன், மகிடம்
இ) மகிடம், மகன், பொய்கை, போற்றி
ஈ) மகன், மகிடம், பொய்கை, போற்றி
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) பந்தர், படம், பண்பு, பத்தினி
ஆ) பத்தினி, படம், பண்பு, பந்தர்
இ) படம், பண்பு, பத்தினி, பந்தர்
ஈ) பந்தர், பண்பு, படம், பத்தினி
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) இணக்கம், இணங்குதல், இதயம், இதிகாசம்
ஆ) இதிகாசம், இணக்கம், இணங்குதல், இதயம்
இ) இதயம், இதிகாசம், இணக்கம், இணங்கல்
ஈ) இதிகாசம், இதயம், இணக்கம், இணங்கல்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) மிருகம், முழுமை, மூட்டு, மூடி
ஆ) மூடி, மூட்டு, முழுமை, மிருகம்
இ) மிருகம், மூட்டு, மூடி, முழுமை
ஈ) மூட்டு, மூடி, முழுமை, மிருகம்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) கண், கண்டகம், கண்டம், கண்டி
ஆ) கண்டகம், கண்டம், கண்டி, கண்
இ) கண், கண்டி, கண்டகம், கண்டம்
ஈ) கண்டம், கண், கண்டி, கண்டகம்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) கிளி, குடம், குரல், காதல்
ஆ) கிளி, காதல், குடம், குரல்
இ) காதல், கிளி, குடம், குரல்
ஈ) குரல், கிளி, காதல், குடம்
  1. அகர வரிசைப்படி அமைந்த சொற்தொகுப்பு தேர்க :
அ) சீற்றம், சட்டம், சிறப்பு, சாலை
ஆ) சட்டம், சாலை, சிறப்பு, சீற்றம்
இ) சிறப்பு, சட்டம், சாலை, சீற்றம்
ஈ) சாலை, சட்டம், சிறப்பு, சீற்றம்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) சக்கரம், திக்கு, பிடி, வலம்
ஆ) திக்கு, பிடி, வலம், சக்கரம்
இ) பிடி, வலம், சக்கரம், திக்கு
ஈ) வலம், சக்கரம், திக்கு, பிடி

  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) யாமம், யாளி, ய10கம், யோகம்
ஆ) யாளி, ய10கம், யோகம், யாமம்
இ) யாமம், ய10கம், யாளி, யோகம்
ஈ) ய10கம், யாமம், யாளி, யோகம்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) மேலாடை, மேல், மேல்வரி, மேலாக்கு
ஆ) மேலாக்கு, மேல், மேல்வரி, மேலாடை
இ) மேல், மேல்வரி, மேலாக்கு, மேலாடை
ஈ) மேலாடை, மேல்வரி, மேல், மேலாக்கு
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) தைலம், தையல், தேன், தேறல்
ஆ) தேறல், தேன், தையல், தைலம்
இ) தேறல், தையல், தேன், தைலம்
ஈ) தையல், தேறல், தேன், தைலம்
  1. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்வு செய்க :
அ) கடமை, கேண்மை, கிழமை, கைக்கிளை
ஆ) கேண்மை, கடமை, கைக்கிளை, கிழமை
இ) கிழமை, கேண்மை, கடமை, கைக்கிளை
ஈ) கடமை, கிழமை, கேண்மை, கைக்கிளை
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) வம்பு, வடம், வடகம், வடக்கு
ஆ) வடக்கு, வடகம், வடம், வம்பு
இ) வடக்கு, வடம், வடகம், வம்பு
ஈ) வடகம், வடம், வடக்கு, வம்பு
  1. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்வு செய்க :
அ) சங்கம், தகைமை, கல்வி, பண்பு
ஆ) தகைமை, சங்கம், கல்வி, பண்பு
இ) கல்வி, சங்கம், தகைமை, பண்பு
ஈ) கல்வி, பண்பு, சங்கம், தகைமை
  1. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.
அ) எருது , ஆமை, ஓடம், உறக்கம்
ஆ) ஓடம், எருது, ஆமை, உறக்கம்
இ) ஆமை, உறக்கம், எருது, ஓடம்
ஈ) எருது, ஆமை, உறக்கம், ஓடம்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) விதி, விரதம், விரை, விரோதி
ஆ) விரதம், விரை, விரோதி, விதி
இ) விதி, விரை, விரதம், விரோதி
ஈ) விரோதி, விதி, விரை, விரதம்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) மறு, மறி, மனசு, மறுசொல்
ஆ) மறி, மற, மறுசொல், மனசு
இ) மறுசொல், மறு, மறி, மனது
ஈ) மனச, மறு, மறி, மறுசொல்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) தூணி, தூது, நல்வினை, நலம்
ஆ) தூது, தூணி, நல்வினை, நலம்
இ) நல்வினை, நலம், தூது, தூணி
ஈ) நலம், தூது, தூணி, நல்வினை
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) வகுப்பு, மொழி, யமன், யாக்கை
ஆ) யாக்கை, மொழி, யமன், வகுப்பு
இ) மொழி, யாக்கை, யமன், வகுப்பு
ஈ) மொழி, யமன், யாக்கை, வகுப்பு
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) கொழுந்து, சவால், அத்தி, இலக்கணம்
ஆ) அத்தி, இலக்கணம், கொழுந்து, சவால்
இ) இலக்கணம், அத்தி, கொழுந்து, சவால்
ஈ) சவால், அத்தி, இலக்கணம், கொழுந்து
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) எடை, எடுப்பு, எண், எண்ணம்
ஆ) எண், எண்ணம், எடுப்பு, எடை
இ) எடுப்பு, எடை, எண், எண்ணம்
ஈ) எண்ணம், எண், எடுப்பு, எடை
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) மயில், மந்திரி, மருகன், மல்லை
ஆ) மந்திரி, மயில், மருகன், மல்லை
இ) மல்லை, மருகன், மயில், மந்திரி
ஈ) மயில், மருகன், மல்லை, மந்திரி
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) யாத்திரை, யாசகம், யாக்கை, யவனம்
ஆ) யவனம், யாசகம், யாக்கை, யாத்திரை
இ) யாசகம், யவனம், யாக்கை, யாத்திரை
ஈ) யவனம், யாக்கை, யாசகம், யாத்திரை
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) மஞ்சள், மட்டம், மடம், மண்டு
ஆ) மட்டம், மடம், மண்டு, மஞ்சள்
இ) மடம், மண்டு, மஞ்சள், மட்டம்
ஈ) மட்டம், மஞ்சள், மண்டு, மடம்
  1. அகர வரிசைப்படி சீர் செய்க :
காகம், ஊசி, ஞானம், அச்சுதன்
அ) ஊசி, ஞானம், காகம், அச்சுதன்
ஆ) அச்சுதன், ஊசி, ஞானம், காகம்
இ) ஞானம், காகம், அச்சுதன், ஊசி
ஈ) அச்சுதன், ஊசி, காகம், ஞானம்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) புலி, புளி, புனைவு, புருவம்
ஆ) புருவம், புனைவு, புளி, புலி
இ) புளி, புலி, புனைவு, புருவம்
ஈ) புருவம், புலி, புளி, புனைவு
  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :
அ) வைகாசி, மார்கழி, பங்குனி, சித்திரை
ஆ) சித்திரை, பங்குனி, வைகாசி, மார்கழி
இ) மார்கழி, சித்திரை, பங்குனி, வைகாசி
ஈ) சித்திரை, பங்குனி, மார்கழி, வைகாசி
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) கசடு, கங்கை, கச்சி, கச்சை
ஆ) கச்சை, கச்சி, கசடு, கங்கை
இ) கங்கை, கசடு, கச்சை, கச்சி
ஈ) கங்கை, கச்சி, கச்சை, கசடு
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) பசு, பசி, பசுமை, பசை
ஆ) பசை, பசி, பசு, பசுமை
இ) பசி, பசு, பசுமை, பசை
ஈ) பசுமை, பசை, பசு, பசி
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) மழி, மருட்சி, மருந்து, மழவன்
ஆ) மழவன், மருட்சி, மழி, மருந்து
இ) மருந்து, மருட்சி, மழி, மழவன்
ஈ) மருட்சி, மருந்து, மழவன், மழி
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) ஓணான், ஒட்டு, ஓடு, ஓணம்
ஆ) ஒட்டு, ஓடு, ஓணம், ஒணான்
இ) ஓணம், ஓணான், ஓட்டு, ஓடு
ஈ) ஓடு, ஓட்டு, ஓணம், ஓணான்
  1. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
அ) குருவி, மேளம், வானம்பாடி, சக்கரம்
ஆ) சக்கரம், குருவி, வானம்பாடி, மேளம்
இ) குருவி, சக்கரம், மேளம், வானம்பாடி
ஈ) சக்கரம், வானம்பாடி, குருவி, மேளம்
  1. அகர வரிசையில் அமைந்த வரிசையைத் தேர்க :
அணில், இலங்கை, உலகம், ஏணி
அ) இலங்கை, அணில், ஏணி, உலகம்
ஆ) அணில், ஏணி, உலகம், இலங்கை
இ) அணில், இலங்கை, உலகம், ஏணி
ஈ) உலகம், இலங்கை, அணில், ஏணி
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) ஓவியம், ஓமம், ஓலம், ஓவம்
ஆ) ஓவம், ஓலம், ஓமம், ஒவியம்
இ) ஓமம், ஓலம், ஓவம், ஒவியம்
ஈ) ஓலம், ஓமம், ஓவியம்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) தீரம், துடுப்பு, துண்டம், தினவு
ஆ) தினவு, தீரம், துடுப்பு, துண்டம்
இ) தினவு, துடுப்பு, தீரம், துண்டம்
ஈ) துண்டம், தினவு, தீரம், துடுப்பு
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) பை, பேச்சு, பேரம், பெயர்
ஆ) பெயர், பேச்சு, பேரம், பை
இ) பெயர், பேரம், பேச்சு, பை
ஈ) பேச்சு, பெயர், பை, பேரம்
  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :
அ) வேதம், வைகாசி, விவேகம், வளமை
ஆ) வேதம், வைகாசி, வளமை, விவேகம்
இ) வைகாசி, வளமை, வேதம், விவேகம்
ஈ) வளமை, விவேகம், வேதம், வைகாசி
  1. அகர வரிசைப்படி அமைந்த விடை
அ) இராசராசன், ஆராய்தல், உலா, அந்தாதி
ஆ) அந்தாதி, ஆராய்தல், இராசராசன், உலா
இ) அந்தாதி, ஆராய்தல், உலா, இராசராசன்
ஈ) அந்தாதி, உலா, இராசராசன், ஆராய்தல்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) நியமம், நிரப்பு, நிருதர், நிலைமை
ஆ) நிரப்பு, நிருதர், நிலைமை, வியமம்
இ) நியமம், நிருதர், நிரப்பு, நிலைமை
ஈ) நிலைமை, நிருதர், நியமம், நிரப்பு
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) வட்டம், வட்டி, வட்டில், வஞ்சி
ஆ) வஞ்சி, வட்டி, வட்டம், வட்டில்
இ) வஞ்சி, வட்டம், வட்டி, வட்டில்
ஈ) வட்டில், வட்டி, வட்டம், வஞ்சி
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) நொறுங்கு, பண்ணை, பனி, நரை
ஆ) நரை, பண்ணை, நொறுங்கு, பனி
இ) நரை, நொறுங்கு, பண்ணை, பனி
ஈ) பனி, நரை, நொறுங்கு, பண்ணை
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) பிடி, பிசின், பிஞ்சு, பிடவம்
ஆ) பிசின், பிஞ்சு, பிசின், பிடி
இ) பிடவம், பிடி, பிசின், பிஞ்சு
ஈ) பிஞ்சு, பிடி, பிடவம், பிசின்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) இளவல், இளமை, இளநீர், இளக்கம்
ஆ) இளக்கம், இளவல். இளநீர், இளமை
இ) இளநீர், இளக்கம், இளமை, இளவல்
ஈ) இளக்கம், இளநீர், இளமை, இளவல்
  1. அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல்
அ) எழுதினேன், இசை, அரசியல், ஈன்றனள்
ஆ) ஈன்றனள், இசை, அரசியல், எழுதினேன்
இ) அரசியல், இசை, ஈன்றனள், எழுதினேன்
ஈ) அரசியல், எழுதினேன், ஈன்றனள், இசை
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) நீட்டம், நிறம், நிறை, நினைவு
ஆ) நிறம், நிறை, நினைவு, நீட்டம்
இ) நினைவு, நீட்டம், நிறம், நிறை
ஈ) நிறை, நீட்டம், நிறம், நினைவு
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) பவுன், பலம், பலன், பலி
ஆ) பலி, பலம், பலன், பவுன்
இ) பலன், பலி, பலம், பவுன்
ஈ) பலம், பலன், பலி, பவுன்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) வனப்பு, வரை, வழங்கு, வளையம்
ஆ) வரை, வழங்கு, வளையம், வனப்பு
இ) வளையம், வனப்பு, வரை, வழங்கு
ஈ) வழங்கு, வளையம், வனப்பு, வரை
  1. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.
அ) அன்பு, இன்பம், உவகை, ஏற்றம்
ஆ) இன்பம், அன்பு, ஏற்றம், உலகை
இ) ஏற்றம், உலகை, இன்பம், அன்பு
ஈ) உவகை, ஏற்றம், அன்பு, இன்பம்
  1. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க :
அ) அன்னம், இன்னல், உண்ணல், ஏற்றல்
ஆ) இன்னல், அன்னம், ஏற்றல், உண்ணல்
இ) ஏற்றல், உண்ணல், அன்னம், இன்னல்
ஈ) உண்ணல், ஏற்றல், அன்னம், இன்னல்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) பாலை, பிடி, பிள்ளையார், புண்
ஆ) புண், பிடி, பாலை, பிள்ளையார்
இ) பிள்ளையார், பிடி, பாலை, புண்
ஈ) பிடி, பிள்ளையார், புண், பாலை
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) உப்பரிகை, உப்பளம், உப்பால், உப்பு
ஆ) உப்பு, உப்பளம், உப்பரிகை, உப்பால்
இ) உப்பால், உப்பு, உப்பளம், உப்பரிகை
ஈ) உப்பளம், உப்பரிகை, உப்பு, உப்பால்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) வாய்பாடு, வால், வாலிபம், வாசகம்
ஆ) வாசகம், வால், வாய்ப்பாடு, வாலிபம்
இ) வாலிபம், வாசகம், வாய்பாடு, வால்
ஈ) வாசகம், வாய்பாடு, வால், வாலிபம்
  1. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்வு செய்க :
தப்பு, மஞ்சு, கட்டு, பட்டு, சுக்கு, நண்டு
அ) கட்டு, தப்பு, சுக்கு, நண்டு, மஞ்சு, பட்டு
ஆ) கட்டு, சுக்கு, தப்பு, தண்டு, பட்டு, மஞ்சு
இ) நண்டு, மஞ்சு, பட்டு, கட்டு, சுக்கு, தப்பு
ஈ) தப்பு, மஞ்சு, நண்டு, பட்டு, கட்டு, சுக்கு
  1. அகர வரிசையில் அமைந்த சொற்களை தேர்க :
அ) எருமை, ஆடு, ஒணான், உடும்பு
ஆ) ஓணான், எருமை, ஆடு,உடும்பு
இ) ஆடு, உடும்பு, எருமை, ஓணான்
ஈ) ஓணான், எருமை, ஆடு, உடும்பு
  1. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.
அ) ஓம்பல், இறக்கம், ஊமை, ஐவர்
ஆ) இறக்கம், ஊமை, ஐவர், ஓம்பல்
இ) ஊமை, ஐவர், இறக்கம், ஓம்பல்
ஈ) ஐவர், இறக்கம், ஓம்பல், ஊமை.
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) ஒட்டு, ஒடுக்கு, ஒப்படை, ஒப்பம்
ஆ) ஒடுக்கு, ஒப்படை, ஒப்பம், ஒட்டு
இ) ஒடுக்கு, ஒட்டு, ஒப்படை, ஒப்பம்
ஈ) ஒப்படை, ஒப்பம், ஒட்டு, ஒடுக்கு
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) மேகலை, மேசை, மேடம், மேடு
ஆ) மேடம், மேடு, மேசை, மேகலை
இ) மேகலை, மேடம், மேசை, மேடு
ஈ) மேடு, மேகலை, மேடம், மேசை
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ)சவலை, சுட்டி, சுட்டு, கோவலர்
ஆ) கோவலர், சுட்டி, சவலை, சுட்டு
இ) சுட்டு, சுட்டி, கோவலர், சவலை
ஈ) கோவலர், சவலை, சுட்டி, சுட்டு
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) அந்தகன், அதிர்ச்சி, அதியமான், அதிபதி
ஆ) அதிபதி, அதியாமான், அதிர்ச்சி, அந்தகன்
இ) அதிபதி, அதிர்ச்சி, அந்தகன், அதியமான்
ஈ) அதியமான், அதிபதி, அதிர்ச்சி, அந்தகன்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ)மண்ணு, மந்தி, மிதி, மண்டு
ஆ) மண்டு, மிதி, மந்தி, மண்ணு
இ) மண்டு, மண்ணு, மந்தி, மிதி
ஈ) மந்தி, மண்ணு, மண்டு, மிதி
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) மன்னி, மனது, மனைவி, மாக்கள்
ஆ) மனது, மன்னி, மனைவி, மாக்கள்
இ) மாக்கள், மன்னி, மனது, மனைவி
ஈ) மனைவி, மன்னி, மாக்கள், மனது
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ) பாசி, ப10ரிப்பு, ப10ழி, பரிவட்டம்
ஆ) பரிவட்டம், பாசி, ப10ரிப்பு, ப10ழி
இ) ப10ழி, ப10ரிப்பு, பாசி, பரிவட்டம்
ஈ) பாசி, ப10ழி, ப10ரிப்பு, பரிவட்டம்
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ)பழிப்பு, பாசறை, பாண்டம், பழமொழி
ஆ) பழமொழி, பழிப்பு, பாசறை, பாண்டம்
இ) பாசறை, பாண்டம், பழமொழி, பழிப்பு
ஈ) பாண்டம், பழமொழி, பாசறை, பழிப்பு
  1. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசை-யைத் தேர்க.
அ) நீதி, வழக்கு, தீர்ப்பு, சாட்சி
ஆ) சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு
இ) சாட்சி, தீர்ப்பு, வழக்கு, நீதி
ஈ) சாட்சி, நீதி, வழக்கு, தீர்ப்பு
  1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
அ)கடன், கடவுள், கடல், கடமை
ஆ) கடமை, கடல், கடவுள், கடன்
இ) கடமை, கடவுள், கடல், கடன்
ஈ) கடல், கடவுள், கடமை, கடன்

கொள்குறி வினாக்கள் – Answers

2 comments: